வீடியோ:வணிகவளாகத்தின் கண்ணாடி கதவு சரிந்து விழுந்து குழந்தை படுகாயம்

சீனாவில் வணிக வளாகம் ஒன்றில் பெரிய  கண்ணாடி கதவு ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 வயது சிறுமி சிக்குண்டு படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் சீனா பகுதியில் அமைந்துள்ளது போஷன் நகரில் வணிக வளாகம் ஒன்று  செயல்பட்டு வருகிறது. இங்கு சம்பவத்தன்று ஒரு பெண் 3 வயது குழந்தையுடன் சென்று உள்ளார். வளாகத்தின் உள்ளே செல்லும் வாசலில் பெரிய  கண்ணாடி கதவு ஒன்று இருந்தது.பெண் முதலில் சென்றுவிடார் பின்னாடியே 3 வயது குழந்தை வந்து … Continue reading வீடியோ:வணிகவளாகத்தின் கண்ணாடி கதவு சரிந்து விழுந்து குழந்தை படுகாயம்